• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சா/த பெறுபேறு முக்கியமில்லை : நீங்களும் உயர்கல்வி கற்கலாம்

GenevaTimes by GenevaTimes
March 7, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || சா/த பெறுபேறு முக்கியமில்லை : நீங்களும் உயர்கல்வி கற்கலாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


2026 ஆம் மற்றும் 2027 ஆம் கல்வி ஆண்டுக்குரிய உயர்தர (Grade 12) தொழிற்கல்வித் துறைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கோரியுள்ளது.



இந்தத் தொழிற்கல்வி திட்டத்தின் சிறப்பம்சமாக, க.பொ.த (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகள் அனுமதிக்கு கருத்திற் கொள்ளப்படமாட்டாது. 2025, 2026 அல்லது கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தமது பிரதேசத்தில் இந்தத் துறை வழங்கப்படுபடும் பாடசாலைகளில் இணைந்து கொள்ள முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த கல்வி திட்டத்தின் மூலம் தரம் 12 இல் இணைந்துக்கொள்ளும் மாணவர்கள் மென் திறன்கள் ((Soft Skills) மற்றும் பல்வேறு தொழிற்துறை சார்ந்த அறிமுக பாடங்களைக் கற்பார்கள்.


தரம் 13 இல் அரச தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி மற்றும் நிறுவன ரீதியான வேலைத்தளப் பயிற்சிகளை (Workplace-based training) பெறுவார்கள்.


இக்கல்வி முடிவில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட NVQ மட்டம் 4 (NVQ Level 4) சான்றிதழ் வழங்கப்படும்.


சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் (IT), சுகாதார சேவைகள், ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, மின்சாரம் மற்றும் இலத்திரனியல், விவசாயம், விளையாட்டு, மற்றும் விற்பனை முகாமைத்துவம் உள்ளிட்ட 26 இற்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட தொழிற் துறைகளில் மாணவர்கள் பயிற்சிகளைப் பெற முடியும்.


இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ((Degree/HND) வாய்ப்புகள். சுயதொழில் முயற்சிகளுக்கான (Entrepreneurship) வழிகாட்டல்கள் ஆகியவை கிடைக்கப்பெறும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் (Special Notices  பிரிவில்) பெற்றுக்கொள்ளமுடியும் என்பதோடு, 0112 787136 ஃ 0112 786746 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் directorefa@moe.gov.lk என்ற மின் அஞ்சல் முகவரியின் வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, ‘அனைவருக்கும் கல்வி’ கிளை, கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு வருகை தந்தும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.



Read More

Previous Post

LPG | எல்பிஜி தட்டுப்பாடு? எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

Next Post

Gold Price Crash | தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. 5 நாட்களில் நடந்த மேஜிக்.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Crash | தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. 5 நாட்களில் நடந்த மேஜிக்.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்! | வணிகம் போட்டோகேலரி

Gold Price Crash | தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. 5 நாட்களில் நடந்த மேஜிக்.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin