• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சர்ச்சைக்குரிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சர்ச்சைக்குரிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இரத்மலானை பகுதியில் மதுபோதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி முச்சக்கர வண்டி ஒன்றை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொலிஸ் ஜீப் முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்துவதையும், பின்னர் ஜீப் நிற்காமல் செல்வதையும் காட்டும் ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது.


இதையடுத்து, கல்கிஸ்ஸை பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஜீப்பை ஓட்டி வந்த பொலிஸ் அதிகாரியை கைது செய்த நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதையடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக  இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் 28 வயதுடைய ஹிக்கடுவையைச் சேர்ந்தவர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.  R



Read More

Previous Post

சபா மற்றும் சரவாக் வெள்ளம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,647 ஆக உயர்வு | Makkal Osai

Next Post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் | All-party meeting held ahead of Budget session in Parliament

Next Post
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் | All-party meeting held ahead of Budget session in Parliament

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் | All-party meeting held ahead of Budget session in Parliament

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin