• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சந்தனக் கட்டை திருட்டு: நீதிமன்ற முன்னாள் பதிவாளர் விளக்கமறியலில்

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சந்தனக் கட்டை திருட்டு: நீதிமன்ற முன்னாள் பதிவாளர் விளக்கமறியலில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சந்தனக் மரக் கடத்தல் வழக்கிற்குச் சொந்தமான ஒரு தொகுதி சந்தனக் கட்டைகளைத் திருடிய குற்றச்சாட்டில், வெலிமடை நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் ஒருவரை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆர்.ஏ.சி.பி. அமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், தியத்தலாவை – கீழ் கதுருகமுவ, கிரிமடுவபத்தன, எல்லபெத்தேகல வீதியில் வசிக்கும் எரங்க சஜித் ரணசிங்க என்பவராவார்.


இச்சம்பவம் தொடர்பாக, கஹவத்தை – வெலிகதுர பகுதியில் வசிக்கும் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்த மொஹமட் கரீம் மொஹமட் ரம்ஷான் என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

பயிற்சி மருத்துவர்களின் பணி நேரம் வாரத்திற்கு 62 மணிநேரமாகக் குறைப்பு: சுகாதார அமைச்சு விளக்கம் | Makkal Osai

Next Post

Gold Price Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் அதிரடி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் அதிரடி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் அதிரடி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin