2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை (17) செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை பரீட்சை தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன அதனடிப்படையில் பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் மொத்தம் 451,463 மாணவர்கள் தோற்றுகின்றனர். நாடளாவிய ரீதியில் 3,545 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (a)

