• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

GenevaTimes by GenevaTimes
December 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடலை நோக்கிச் செல்லும் வீதிப் போக்குவரத்தில் எதிர்பார்க்கப்படும் வாகன நெரிசல் அதிகரிப்பை நிர்வகிப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை இலங்கை பொலிஸார் டிசம்பர் 31 ஆம் திகதி நடைமுறைப்படுத்தவுள்ளனர்.


2025 ஆம் ஆண்டின் வருகையைக் கொண்டாட மக்கள் கூடுவதால், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கணிசமான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனை நிவர்த்தி செய்யும் வகையில், பெட்டா, கொழும்பு கோட்டை, கொம்பனி வீதி, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கிய விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் வகுத்துள்ளனர்.


காலி முகத்திடல் மைய வீதியில் நியமிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்படும். அனைத்து வாகனங்களும் மேற்குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளுக்குள் இருக்கும் இலவச அல்லது தனியார் பார்க்கிங் வசதிகளுக்கு அனுப்பப்படும்.



Read More

Previous Post

யமுனை நதியில் மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு | Makkal Osai

Next Post

Bussy Anand Arrested: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! விஜய் ஆளுநர் சந்திப்பு காரணமா? இதோ விவரம்!

Next Post
Bussy Anand Arrested: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! விஜய் ஆளுநர் சந்திப்பு காரணமா? இதோ விவரம்!

Bussy Anand Arrested: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! விஜய் ஆளுநர் சந்திப்பு காரணமா? இதோ விவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin