• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கொளத்தூரில் ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வி

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || கொளத்தூரில் ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (04) நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் முக்கிய அமைச்சர்கள் பல தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.


கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவைச் சந்தித்து வந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தமை திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி முடிவுகளின்படி, கடந்த மூன்று முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மு.க.ஸ்டாலின், இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.




மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் மற்றும் தேர்தல் வரலாறு


அரசியல் பதவிகள்:


  • 1968: சென்னை கோபாலபுரத்தில் திமுக இளைஞரணியைத் தொடங்கினார்.

  • 1996: சென்னை மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றார்.

  • 2006 – 2011: உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

  • 2009: தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

  • 2021: சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.


தேர்தல் வரலாறு:













ஆண்டு

தொகுதி

முடிவு

1984

ஆயிரம் விளக்கு

தோல்வி

1989

ஆயிரம் விளக்கு

வெற்றி

1991

ஆயிரம் விளக்கு

தோல்வி

1996

ஆயிரம் விளக்கு

வெற்றி

2011

கொளத்தூர்

வெற்றி

2016

கொளத்தூர்

வெற்றி

2021

கொளத்தூர்

வெற்றி

2026

கொளத்தூர்

தோல்வி





Read More

Previous Post

கிளந்தான் எல்லையில் பெத்தாய் (Petai) கடத்தல் முறியடிப்பு

Next Post

சுமூட் கப்பல் படை: 100 கொள்கலன் நிவாரணப் பொருட்கள் விநியோகம் | Makkal Osai

Next Post
சுமூட் கப்பல் படை: 100 கொள்கலன் நிவாரணப் பொருட்கள் விநியோகம் | Makkal Osai

சுமூட் கப்பல் படை: 100 கொள்கலன் நிவாரணப் பொருட்கள் விநியோகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin