• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





கொத்மலை காமிணி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதால், நேற்று (09) மாலை 7.00 மணிக்கு அதன் ஒரு வான் கதவு (Spill gate) சிறியளவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாட்டுப் பிரிவின் கொத்மலை பொறுப்புப் பொறியாளர் தெரிவிக்கையில்,


 குறித்த வான் கதவு திறக்கப்பட்டதன் மூலம் வினாடிக்கு சுமார் 20 கன மீற்றர் வேகத்தில் நீர் கொத்மலை ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

நீர் திறந்து விடப்படுவதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் மிகச் சிறியளவில் உயரக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, நீர்த்தேக்கத்தின் கீழ் நதிப்பகுதியிலும், ஆற்றின் இருமருங்கிலும் வாழும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் மகாவலி அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளன.



Read More

Previous Post

Rumors of critical condition: Video of Iran’s Supreme Leader Mojtaba Khamenei released.-உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வதந்தி: ஈரான் மத உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் வீடியோ வெளியீடு

Next Post

“கேரளாவிற்கே நான் தான் டான்” – அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி.. ஆட்டம் காட்டியவருக்கு சிறை விருந்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“கேரளாவிற்கே நான் தான் டான்” – அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி.. ஆட்டம் காட்டியவருக்கு சிறை விருந்து! | India News (இந்தியா செய்திகள்)

"கேரளாவிற்கே நான் தான் டான்" - அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி.. ஆட்டம் காட்டியவருக்கு சிறை விருந்து! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin