• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போத்தல   பொலிஸார் தெரிவித்தனர்.

கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்திற்கு அருகில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை போத்தல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து, குறித்த சடலத்தை ஆற்றுநீரிலிருந்து மீட்டெடுத்தனர்.

 மீட்கப்பட்ட நபரின் முகம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதுடன், அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த நபரின் கால்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கான்கிரீட் தூண் ஒன்றில் கட்டப்பட்டிருந்ததும் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

Previous Post

‘முதல்-அமைச்சர் விஜய்யின் செய்கை அவை மீறல் அல்ல’-சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் | Makkal Osai

Next Post

அமோனியா கசிவு விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிப்பு.. என்ன நடந்தது? | Ammonia Leak: Ammonia Leak Fatality Turning Out to Be Alive Sparks Major Probe, Migrant Workers Found Using Fake Identification Documents

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In