• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கைதி மரணம்: அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கைதி மரணம்: அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் மூவரும் விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


2026.04.27 அன்று காலை சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், பொரளை பொலிஸாரினால் மெகசின் சிறைச்சாலையின் ஜெயிலர் ஒருவரும் இரண்டு சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 2026.04.28 ஆகிய   புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 2026.05.06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொரளை பொலிஸார், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் இணைந்து இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 



Read More

Previous Post

மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சுயாட்சி கொண்ட சுகாதார சேவை ஆணையத்தை உருவாக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. – Malaysiakini

Next Post

மாதந்தோறும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும்… சூப்பர் ஹிட் திட்டம்… 9 கோடிக்கும் அதிகமானோர் முதலீடு! | Atal Pension Yojana | வணிகம் போட்டோகேலரி

Next Post
மாதந்தோறும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும்… சூப்பர் ஹிட் திட்டம்… 9 கோடிக்கும் அதிகமானோர் முதலீடு! | Atal Pension Yojana | வணிகம் போட்டோகேலரி

மாதந்தோறும் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும்... சூப்பர் ஹிட் திட்டம்... 9 கோடிக்கும் அதிகமானோர் முதலீடு! | Atal Pension Yojana | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin