• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’குஷ்’ தொகையுடன் ஒருவர் கைது

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’குஷ்’ தொகையுடன் ஒருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சுமார் 25 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான “சிவப்பு வழி” (Red Channel) ஊடாக வெளியேற முயன்ற இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (02) பிற்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன், அவர் மோட்டார் சைக்கிள் புகையிரைச்சலை  தடுக்கும் கருவிகளை (Silencers) பழுதுபார்ப்பவர் என  தெரியவந்துள்ளது.


இவர்  தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL-403 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


அவர் கொண்டு வந்த நான்கு பயணப் பொதிகளில் இருந்த 16 மோட்டார் சைக்கிள் சைலன்சர்களுக்குள் (Silencers), 25 கிலோ 500 கிராம் எடையுள்ள இந்த “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் தொகை என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


டி.கே.ஜி.கபில



 



Read More

Previous Post

சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பவர்களே அதனைத் தவறாகப் பயன்படுத்துவதை பிரதமர் சாடியுள்ளார். – Malaysiakini

Next Post

வீட்டில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் தலைதெறிக்க ஓட்டம்… நடந்தது என்ன தெரியுமா…? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வீட்டில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் தலைதெறிக்க ஓட்டம்… நடந்தது என்ன தெரியுமா…? | India News (இந்தியா செய்திகள்)

வீட்டில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் தலைதெறிக்க ஓட்டம்... நடந்தது என்ன தெரியுமா...? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin