வவுனியா, ஓமந்தை பகுதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin