
சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விடாமுயற்சி’ வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) படத்தின் டீசர் எதிர்வரும் பெப்ரவரி 28-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரிஷா மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார்.

