காலி, ஹிந்தும, மஹாபோதிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக 07 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். AN

