
காலி, தெவட சந்தியில் பழைய உலோக சேகரிப்பு கடையொன்றில் ஞாயிற்றுக்கிழமை (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தால் காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

