• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் : நால்வருக்கும் விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் : நால்வருக்கும் விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தெல்தெனியவில் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


சந்தேகநபர்கள் நால்வரும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அதன்படி, இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  R


 



Read More

Previous Post

முன்னாள் காதலியின் தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் வெளியிட்ட நபருக்கு 60 மணி நேரம் சமூக சேவை செய்ய தண்டனை விதிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

தமிழ்நாட்டில் புதிய மாவட்டம்..? கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு அமைக்க நடவடிக்கை – அமைச்சர் வினோத் | New District with Kumbakonam as Headquarters on the Cards, Says Minister Vinoth

Next Post
தமிழ்நாட்டில் புதிய மாவட்டம்..? கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு அமைக்க நடவடிக்கை – அமைச்சர் வினோத் | New District with Kumbakonam as Headquarters on the Cards, Says Minister Vinoth

தமிழ்நாட்டில் புதிய மாவட்டம்..? கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு அமைக்க நடவடிக்கை - அமைச்சர் வினோத் | New District with Kumbakonam as Headquarters on the Cards, Says Minister Vinoth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin