• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || காயமடைந்தவர்களை கொண்டு செல்ல இரண்டு ஹெலி தயார்

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || காயமடைந்தவர்களை கொண்டு செல்ல இரண்டு ஹெலி தயார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரண்டு தனித்தனி பேருந்து விபத்துகளிலும்,  படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெலிமடையில் நேற்றும் (சனிக்கிழமை) 10, கொத்மலையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 11 இடம்பெற்ற இரண்டு பேருந்து விபத்துகளில் காயமடைந்தவர்களே இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சின் செயலாளரின் உத்தரவுப்படி, இலங்கை விமானப்படை ரத்மலானை விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்களை நிறுத்தியுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அவசர மருத்துவ வெளியேற்றங்களுக்காக இரண்டு பெல் 412 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது துப்பாக்கி சூடு தாக்குதல் | Makkal Osai

Next Post

எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பியது | Peace has returned to the border states

Next Post
எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பியது | Peace has returned to the border states

எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பியது | Peace has returned to the border states

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin