• Login
Friday, March 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது. 


அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு: 


அனைத்து பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை அனைத்து புதன்கிழமைகளும் பாடசாலை விடுமுறை தினங்களாகக் கருதப்படும். 


ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடுவதற்குத் தேவையான கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை வழங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பாடத்திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், பாடசாலைகளால் ஏற்பாடு செய்யப்படும் அல்லது வெளி நிறுவனங்களால் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக பாடசாலை நேரத்தைப் பயன்படுத்தக் கூடாது. 


பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும் வகையில் நடத்த அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவில் எரிபொருள் செலவிடப்படும் வாகனப் பேரணிகள் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. 


பாடசாலை கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல் அல்லது எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள சுற்றுலாக்களில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல் ஆகியவை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. R



Read More

Previous Post

“பொதுத்துறைக்கான வீட்டிலிருந்தே வேலை செய்யும் (work-from-home) திட்டம் குறித்த முடிவு ரமதான் பெருநாளைக்கு (Raya) பிறகு அறிவிக்கப்படும் என்று பஹ்மி தெரிவித்துள்ளார்.” – Malaysiakini

Next Post

Dancing Missile | ஈரானின் அதிபயங்கர ஆயுதம்.. ஏவிய அடுத்த நொடியே எமனாக மாறும் | விளக்கமளிக்கும் செய்தி

Next Post
Dancing Missile | ஈரானின் அதிபயங்கர ஆயுதம்.. ஏவிய அடுத்த நொடியே எமனாக மாறும் | விளக்கமளிக்கும் செய்தி

Dancing Missile | ஈரானின் அதிபயங்கர ஆயுதம்.. ஏவிய அடுத்த நொடியே எமனாக மாறும் | விளக்கமளிக்கும் செய்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin