• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கற்பித்த ஆசிரியர்கள் கையுடன் சிக்கினர்

GenevaTimes by GenevaTimes
March 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கற்பித்த ஆசிரியர்கள் கையுடன் சிக்கினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விசேட விடுமுறை தினத்தில், விதிகளை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியர்களை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,


மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இந்த விடுமுறை தினத்தில் ஹட்டன், ஹிஜிராபுர பகுதியில் உள்ள திறந்தவெளி இடமொன்றில், ஹட்டன் பகுதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தியுள்ளனர்.


இது குறித்துப் பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டார்.


அரசாங்கத்தின் உத்தரவு மற்றும் கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் என்பன குறித்து ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்திய பொலிஸார், உடனடியாக வகுப்புகளை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


புதன்கிழமைகளில் ஆசிரியர்கள் எவ்விதமான புறநிலை வகுப்புகளையும் நடத்தக்கூடாது என கல்வி அமைச்சு ஏற்கனவே கண்டிப்பான சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Read More

Previous Post

காவல்துறையினரின் பணிகளில் தலையிட வேண்டாம் என்று செல்வாக்குமிக்க தரப்பினருக்குப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்; அதே வேளையில், காவல்துறையினரின் துணிச்சலையும் அவர் பாராட்டியுள்ளார். – Malaysiakini

Next Post

மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதின்வயதுப் பெண், அவரது காதலன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது | Makkal Osai

Next Post
மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதின்வயதுப் பெண், அவரது காதலன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது | Makkal Osai

மலாக்காவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதின்வயதுப் பெண், அவரது காதலன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin