எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் புதன்கிழமை (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன.
இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin