• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கடமான் இறைச்சியுடன் இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
December 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கடமான் இறைச்சியுடன் இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




வனாத்தவில்லுவ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியின் போது, ​​சட்டவிரோதமாக கடமான் இறைச்சியை வைத்திருந்ததற்காக, வனாத்தவில்லுவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் இரண்டு வேட்டைக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று கைது செய்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


சந்தேக நபர்கள் 74 கிலோ  500 கிராம் கடமான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டனர்.


 


கடமான் என்பது வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் ஒரு பாலூட்டியாகும். சந்தேக நபர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட இறைச்சி கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன. சட்டவிரோத வேட்டை நடவடிக்கைகளைத் தடுக்க வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


கைப்பற்றப்பட்ட இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்களும்   புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (14)  ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், அதன் பிறகு நீதவான் அவர்களை தலா ரூ. 200,000 சரீர பிணையில் விடுவித்தார். வழக்கு 2026 பெப்ரவரி 22 ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.


 


 


 



Read More

Previous Post

புதிய eGates மூலம் JB சோதனைச் சாவடிகள் ஆண்டு இறுதிக்குள் செயலாக்கத் திறனை இரட்டிப்பாக்கும் | Makkal Osai

Next Post

Gold Rate | வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியது | வணிகம்

Next Post
Gold Rate | வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியது | வணிகம்

Gold Rate | வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை... ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியது | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin