• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கஞ்சிபானியின் நெருங்கிய சகா கைது

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கஞ்சிபானியின் நெருங்கிய சகா கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர் வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.   


 அவர் கொழும்பு-13, ஆதுருப்புத் வீதியைச் 45 வயதுடைய முகமது மிஹிலர் முகமது அர்ஷத்  என்பவராவார்.


இவர், விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (22) அன்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வியாழக்கிழமை (24) அன்று இந்தியாவின் சென்னையில் இருந்து  இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.


அவர் 2017 ஆம் ஆண்டு நாட்டை விட்டு துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதுடன்,  2019 ஆம் ஆண்டு, மகந்துரே மதுஷ் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்கள் குழு துபாயில் ஒரு பிறந்தநாள் விழாவில் கைது செய்யப்பட்ட போது இவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.


அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இன்னும் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களிடம் செல்லுபடியாகும் விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு   நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.



Read More

Previous Post

மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: 12 பேர் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை | Makkal Osai

Next Post

கீழடி அறிக்கை நிலை என்ன? – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம் | Central Minister Explain about Keezhadi Statement at Parliament

Next Post
கீழடி அறிக்கை நிலை என்ன? – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம் | Central Minister Explain about Keezhadi Statement at Parliament

கீழடி அறிக்கை நிலை என்ன? - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம் | Central Minister Explain about Keezhadi Statement at Parliament

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin