• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கஞ்சா கலந்த லேகியம் விற்பனை: சந்தேக நபர் கைது

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கஞ்சா கலந்த லேகியம் விற்பனை: சந்தேக நபர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளார். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.



அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


பாறுக் ஷிஹான்


 



Read More

Previous Post

ஒரு நபருக்கு RM12,000 வரை கட்டணம்! சட்டவிரோதக் குடிநுழைவுச் சேவைகளை வழங்கிய வியட்நாமிய ஜோடி சிக்கியது! | Makkal Osai

Next Post

ஸ்போர்ட்ஸ் பைக்கரை இடித்துத் தள்ளிய கார்… நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஸ்போர்ட்ஸ் பைக்கரை இடித்துத் தள்ளிய கார்… நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

ஸ்போர்ட்ஸ் பைக்கரை இடித்துத் தள்ளிய கார்... நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin