• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் : கால் முற்றாக சிதைவு

GenevaTimes by GenevaTimes
August 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் : கால் முற்றாக சிதைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



யாழ். புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணித்துக்கொண்டு இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. 


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07)   இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் ஏற முற்பட்ட வேளை, தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது. 


அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 


குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 



Read More

Previous Post

மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

Next Post

பிஹார் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு | Lok Sabha Rajya Sabha adjourned amid uproar over Bihar SIR

Next Post
பிஹார் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு | Lok Sabha Rajya Sabha adjourned amid uproar over Bihar SIR

பிஹார் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு | Lok Sabha Rajya Sabha adjourned amid uproar over Bihar SIR

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin