
இலங்கையை தாக்கிய திட்வா புயல் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை ஒரே பார்வையில் தருகின்றோம்…
* குடும்பங்கள்: 391,401
* நபர்கள்: 1,364,481
* மரணம்: 643
* காணவில்லை: 184
* முழுமையான வீடுகள் சேதம்: 6164
* பகுதியளவில் வீடுகள் சேதம்: 112,110
* பாதுகாப்பான நிலயங்கள்: 796
* குடும்பங்கள்: 23,041
* நபர்கள்: 72,911
தகவல்: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்.

