• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு டிராக்டர் ஒன்றில் பூஜைகளுக்காகச் சென்றுகொண்டிருந்த குழுவினர், மொனராகலை – பதுளை வீதியில் அமைந்துள்ள சுபாக்யா அந்தகொளு விவஸ்தை பாடசாலைக்கு அருகில் உள்ள  பாலத்தின் மீது கடந்த 21 ஆம் திகதி  அதிகாலை 12:10 மணியளவில் டிபர் லாரியொன்று மோதியதில் கோர விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்தச் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.


ஐந்து பேரின் உயிரைப் பறித்த இந்த விபத்து தொடர்பாக, டிராக்டர் மற்றும் டிபர் லாரியின் ஓட்டுநர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் பாத்திமா தீப்ரியா  கடந்த 22 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.


  டிராக்டரின் ஓட்டுநரான தொன் பிரியந்த மத்தளவீர மற்றும்   டிபர் லாரியின் ஓட்டுநரான உபாலித சுஜித் பண்டார ஆகிய இருவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


உயிரிழந்தவர்களின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகளின் ​ே பாது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணம் என  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


 



Read More

Previous Post

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வாழ்க்கைச் செலவு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்தப்படும்: ஃபஹ்மி | Makkal Osai

Next Post

வெல்கம் டூ ரெட் பால் கிரிக்கெட்.. 8 ரன்களில் அவுட்டான வைபவ் சூர்யவன்ஷி.. வரவேற்கும் ரசிகர்கள்! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi Falls Early After Hitting Back-to-Back Boundaries in Duleep Trophy Debut

Next Post
வெல்கம் டூ ரெட் பால் கிரிக்கெட்.. 8 ரன்களில் அவுட்டான வைபவ் சூர்யவன்ஷி.. வரவேற்கும் ரசிகர்கள்! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi Falls Early After Hitting Back-to-Back Boundaries in Duleep Trophy Debut

வெல்கம் டூ ரெட் பால் கிரிக்கெட்.. 8 ரன்களில் அவுட்டான வைபவ் சூர்யவன்ஷி.. வரவேற்கும் ரசிகர்கள்! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi Falls Early After Hitting Back-to-Back Boundaries in Duleep Trophy Debut

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin