உலக அமைதியை நோக்கமாகக் கொண்ட ‘ஏஹிபஸ்ஸிகோ’ அமைதி நடைபயணம் இன்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், ஜய ஸ்ரீ மகா போதியின் போதி மரக்கன்றினை வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கையளித்ததைத் தொடர்ந்து இந்நிகழ்வு நிறைவுக்கு வந்தது. R






