மழையுடனான வானிலை காரணமாக, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில், மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். R