• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

GenevaTimes by GenevaTimes
January 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



லிட்ரோ எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை இம்மாதம் (ஜனவரி) திருத்தப்படாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, இன்று (4) தெரிவித்தார்.


இதன்படி, கடந்த டிசெம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும் எனவும் குணவர்தன குறிப்பிட்டார்.


12.5 கிலோகிராம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3,690 ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.1,482 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.694 ஆகவும் உள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.AN



Read More

Previous Post

தாய்லாந்தில் பயிற்சியின் போது தேசிய பாராகிளைடிங் தடகள வீரர் உயிரிழந்தார் | Makkal Osai

Next Post

‘இதில் எது ஒரிஜினல் கே.பி.? தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?’ மார்க்சிஸ்ட் கம்யூ., மீது பாய்ந்த முரசொலி!

Next Post
‘இதில் எது ஒரிஜினல் கே.பி.? தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?’ மார்க்சிஸ்ட் கம்யூ., மீது பாய்ந்த முரசொலி!

‘இதில் எது ஒரிஜினல் கே.பி.? தன் நெஞ்சே தன்னைச் சுடாதா?’ மார்க்சிஸ்ட் கம்யூ., மீது பாய்ந்த முரசொலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin