• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || எரிபொருள் விலை: மாத இறுதியில் தீர்மானம்

GenevaTimes by GenevaTimes
June 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || எரிபொருள் விலை: மாத இறுதியில் தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அதிகரித்துள்ள டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையைக் குறைப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து, இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்த நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும், பொதுமக்களின் நலன் கருதி டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த எரிபொருள் நிவாரணக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே, எரிபொருள் விலை தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


 



Read More

Previous Post

எல்லை தாண்டிப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் திங்கட்கிழமை தாக்கல்; ரமணன் | Makkal Osai

Next Post

எல்லாம் அந்த ஹர்சித் ராணாவுக்காக.. சிராஜ் தேர்வு செய்யப்படாதது ஏன்? மீண்டும் தவறு செய்த கம்பீர்! | Siraj: Siraj Dropped for England ODIs! Gambhir’s ‘Favorite’ Harshit Rana and Youngster Gurnoor Brar Earn Call-ups, Sparking Debate

Next Post
எல்லாம் அந்த ஹர்சித் ராணாவுக்காக.. சிராஜ் தேர்வு செய்யப்படாதது ஏன்? மீண்டும் தவறு செய்த கம்பீர்! | Siraj: Siraj Dropped for England ODIs! Gambhir’s ‘Favorite’ Harshit Rana and Youngster Gurnoor Brar Earn Call-ups, Sparking Debate

எல்லாம் அந்த ஹர்சித் ராணாவுக்காக.. சிராஜ் தேர்வு செய்யப்படாதது ஏன்? மீண்டும் தவறு செய்த கம்பீர்! | Siraj: Siraj Dropped for England ODIs! Gambhir’s 'Favorite' Harshit Rana and Youngster Gurnoor Brar Earn Call-ups, Sparking Debate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin