நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு பட்டியலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி செவ்வாய்க்கிழமை (17) அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி,
டீசல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை
சுப்பர் டீசல் மே 10 ஆம் திகதி வரை
92 ஒக்டேன் பெட்ரோல் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை
95 ஒக்டேன் பெட்ரோல் மே 10 ஆம் திகதி வரை


