• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || உயிரையும் சொத்தையும் காத்த மனிதாபிமானம்

GenevaTimes by GenevaTimes
March 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || உயிரையும் சொத்தையும் காத்த மனிதாபிமானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




எஸ்.கௌசல்யா.சுஜித் சுரேன்


சமூகத்தில் மனிதநேயம் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், சக மனிதனின் உயிருக்கு மதிப்பளித்து, அவரிடமிருந்த இலட்சக்கணக்கான பெறுமதியான சொத்துக்களையும் பாதுகாத்து ஒப்படைத்த தலைவாக்கலை பொலிஸாரின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு:


  கடந்த சனிக்கிழமை தலைவாக்கலை நகரில் நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவர் நீண்ட நேரமாக சுயநினைவின்றி வீதியில் கிடந்த போதிலும், அங்கிருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களோ, ஊழியர்களோ அல்லது பொதுமக்களோ அவரைக் காப்பாற்றவோ அல்லது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.


 இது குறித்து தகவல் கிடைத்ததும், தலைவாக்கலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி  சுகத் மடுலகல்ல உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எவ்விதத் தாமதமுமின்றி, மயக்கமடைந்திருந்த நபரை முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் உடனடியாக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நபரிடம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசி என்பன இருந்துள்ளன. அவற்றை மிகவும் பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள்,   அவரது உறவினர்களை திங்கட்கிழமை(16) வரவழைத்து அனைத்தையும் முறையாகக் கையளித்தனர்.


  பொலிஸார் உரிய நேரத்தில் காட்டிய துரித செயற்பாட்டினால், அந்த நபர் உரிய சிகிச்சை பெற்று இன்று பூரண குணமடைந்து தனது இல்லத்திற்குத் திரும்பியுள்ளார். கடமையை மாத்திரம் செய்யாது, மனிதநேயத்துடன் செயற்பட்ட போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரை அந்த நபரின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.’



 


 



Read More

Previous Post

அம்னோவில் மீண்டும் இணைவதற்கு கைரி ஜமாலுதீன் அதிகாரப்பூர்வமாக கடிதம் சமர்ப்பிப்பு – Malaysiakini

Next Post

LPG | எல்பிஜி கேஸ் பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ‘ஆபரேஷன் சங்கல்ப்’ – இந்திய கப்பல் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது எப்படி? | இந்தியா போட்டோகேலரி

Next Post
LPG | எல்பிஜி கேஸ் பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ‘ஆபரேஷன் சங்கல்ப்’ – இந்திய கப்பல் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது எப்படி? | இந்தியா போட்டோகேலரி

LPG | எல்பிஜி கேஸ் பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 'ஆபரேஷன் சங்கல்ப்' - இந்திய கப்பல் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது எப்படி? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin