பூண்டுலோயா – வெலிகட்டிய பிரதான வீதியில் பாவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியூடாக எவ்வித போக்குவரத்துகளும் மேற்கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியை பாவிக்கும் மக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். R










