• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || உக்குவளையில் சோகம்: லொறி மோதி முதியவர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || உக்குவளையில் சோகம்: லொறி மோதி முதியவர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஏ.எம். ஜலீல்


மாத்தளை ராஜ வீதி, பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 13-ஆம் திகதி முற்பகல் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:


உக்குவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (74 வயது) இவர், தனது 12 வயதுடைய பேரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மாத்தளையிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். மாத்தளை ராஜ வீதி வழியாகச் சென்றபோது, அதே திசையில் தம்புள்ளையை நோக்கி எரிவாயு ஏற்றிச் சென்ற பாரவூர்தியை (லொறி) முந்திச் செல்ல முற்பட்ட போதே எதிர்பாராதவிதமாக இந்த விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் பேரனான சிறுவன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போதிலும், மயிரிழையில் உயிர் தப்பினான்.


விபத்து குறித்த தகவலறிந்து அப்பகுதி மக்கள் பெருமளவில் திரண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும் விபத்து நடந்த பகுதியைச் சுற்றித் தடுத்து நிறுத்தி, உயிரிழந்தவரின் உடலை மீட்டு, விபத்து இடம்பெற்ற இடத்தைச் சுத்தம் செய்தனர். காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாத்தளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.


விபத்து தொடர்பில் எரிவாயு லொறி சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 



Read More

Previous Post

தேசிய அளவில் டெங்கு பாதிப்பு 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு – Malaysiakini

Next Post

பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! | Pakistan Economic Survey: Poverty Surges to 28% as Education Spending Hits Historic Low of 0.8% GDP

Next Post
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! | Pakistan Economic Survey: Poverty Surges to 28% as Education Spending Hits Historic Low of 0.8% GDP

பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! | Pakistan Economic Survey: Poverty Surges to 28% as Education Spending Hits Historic Low of 0.8% GDP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin