• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஈரானின் சக்திவாய்ந்த நபர் அலி லாரிஜானி

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஈரானின் சக்திவாய்ந்த நபர் அலி லாரிஜானி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிக தலைமைத்துவ கவுன்சில் அமைக்கப்படும் என்று ஈரானின் மூத்த அரசியல்வாதி அலி லாரிஜானி கூறினார். ஈரான் அரசியலில் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக லாரிஜானி கடந்த ஆண்டு மீண்டும் உருவெடுத்தார்.


ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முதல் பிராந்திய உறவுகள் மற்றும் உள்நாட்டு போராட்டங்களை அடக்குவது வரை பரந்த அளவிலான துறைகளை தற்போது லாரிஜானி நிர்வகித்து வருகிறார்.


நாட்டின் முன்னணி மதகுருமார் குடும்பங்களில் ஒன்றான லாரிஜானி, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஈரானின் முயற்சிகளை மேற்பார்வையிட்டு வந்தார். அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மீது கொடிய ஒடுக்குமுறையை வழிநடத்தியதாகக் கூறி ஜனவரி மாதம் அமெரிக்கா அவருக்கு தடை விதித்தது.


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை கொள்ளையடித்து சிதைக்க முயற்சிப்பதாகவும், பிரிவினைவாத குழுக்கள் நாட்டில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் லாரிஜானி எச்சரித்துள்ளார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்ட லாரிஜானி, கமேனியின் விசுவாசியாகவும், அரசு மட்டத்தில் நற்பெயரைக் கொண்டவராகவும் உள்ளார். ராஜ தந்திர உறவுகளைப் பற்றி விவாதிக்க லாரிஜானி சமீபத்திய மாதங்களில் முக்கிய நட்பு நாடான ரஷ்யாவிற்கு பலமுறை பயணங்களை மேற்கொண்டார்.


ஈரானின் புரட்சிகரப் படையின் முன்னாள் உறுப்பினரான லாரிஜானி, 2005-2007 வரை தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்றினார். மேலும், லாரிஜானி 2008 முதல் 2020 வரை நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தார். (a)



Read More

Previous Post

மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி | Makkal Osai

Next Post

Ali Khamenei | மேற்கத்திய நாடுகளுக்கு சிம்ம சொப்பனம்… யார் இந்த கமேனி? வீழ்த்தப்பட்டது ஏன்? | World News (உலக செய்திகள்)

Next Post
Ali Khamenei | மேற்கத்திய நாடுகளுக்கு சிம்ம சொப்பனம்… யார் இந்த கமேனி? வீழ்த்தப்பட்டது ஏன்? | World News (உலக செய்திகள்)

Ali Khamenei | மேற்கத்திய நாடுகளுக்கு சிம்ம சொப்பனம்... யார் இந்த கமேனி? வீழ்த்தப்பட்டது ஏன்? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin