
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த நியூசிலாந்துக்கெதிரான குழு டி போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
நியூசிலாந்து: 185/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க் சப்மன் 48 (26), டரைல் மிற்செல் 32 (24), பின் அலென் 31 (17), ஜேம்ஸ் நீஷம் ஆ.இ 23 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்கோ ஜன்சன் 4/40 [4], கேஷவ் மஹராஜ் 1/24 [3], லுங்கி என்கிடி 1/34 [4], கொர்பின் பொஷ் 1/34 [4], ககிஸோ றபாடா 0/27 [4])
தென்னாபிரிக்கா: 178/3 (17.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 86 (44), டேவிட் மில்லர் ஆ.இ 24 (17), றயான் றிக்கெல்டன் 21 (11), டெவால்ட் பிறெவிஸ் 21 (17), குயின்டன் டி கொக் 20 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் நீஷம் 1/15 [2], றஷின் றவீந்திர 1/9 [1], மிற்செல் சான்ட்னெர் 0/33 [4])
போட்டியின் நாயகன்: மார்கோ ஜன்சன்
