• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இ.போ.சபைக்கு 19 பெண் நடத்துனர்கள் நியமனம்

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இ.போ.சபைக்கு 19 பெண் நடத்துனர்கள் நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 19 பெண் நடத்துனர்கள் நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட்டனர். இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.


மாகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் வௌ்ளிக்கிழமை (06)  அன்று   இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று விவரித்தார், நியமிக்கப்பட்டவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முதல் அதிகாரப்பூர்வ பெண் நடத்துனர்களாக வரலாற்றில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றி, பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் கூறினார்.



Read More

Previous Post

குழந்தை மதமாற்ற சட்டங்களைத் திருத்துமாறு அமைச்சரவையை குழு வலியுறுத்துகிறது – Malaysiakini

Next Post

மலேசிய வரலாற்றில் பெரும் வேட்டை: RM208 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல் – 3 பேர் சிக்கினர்! | Makkal Osai

Next Post
மலேசிய வரலாற்றில் பெரும் வேட்டை: RM208 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல் – 3 பேர் சிக்கினர்! | Makkal Osai

மலேசிய வரலாற்றில் பெரும் வேட்டை: RM208 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் சிக்கினர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin