• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்​ரேல் விமான தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரான் நகரங்​களில் இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்​டும் தீவிர போர் ஏற்​படும் சூழல் ஏற்​பட்​ட​தால், ஈரான் மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.


லெப​னான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வ​தால், அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படு​வது பாதிக்​கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார். இதற்​காக இஸ்​ரேல் அதிபர் நெதன்​யாகு​வை​யும், அதிபர் ட்ரம்ப் கண்​டித்​தார். ஆனாலும், ஹிஸ்​புல்லா தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான தாக்​குதலை இஸ்​ரேல் நிறுத்​த​வில்​லை. லெப​னான் தலைநகர் பெய்​ரூட் தென்​பகு​தியை ஆக்​கிரமித்து முன்​னேறி வரும் இஸ்ரேல் ராணுவம், எச்​சரிக்கை விடுக்​காமல் தொடர் தாக்குதலை மேற்​கொண்டு வரு​கிறது.


இஸ்​ரேலின் இந்த நடவடிக்கை மத்​திய கிழக்​கில் முழு அளவி​லான போரை ஏற்​படுத்​தும் என ஈரான் எச்​சரிக்கை விடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் கடந்த ஏப்​ரல் மாதம் சண்டை நிறுத்​தம் ஏற்​பட்​டதற்​குப்​பின் முதல் முறை​யாக இஸ்​ரேல் மீது ஈரான் நேற்று ஏவு​கணை தாக்​குதலை நடத்​தி​யது. ஈரானின் 10 ஏவு​கணை​களை இஸ்​ரேல் நடு​வானில் இடைமறித்து அழித்​தது. இஸ்​ரேலின் வடக்கு பகுதியில் சில ஏவு​கணை​கள் விழுந்து வெடித்​தன.


இதனால் இஸ்​ரேலின் பல நகரங்​களில் சைரன் எழுப்​பப்​பட்​டது. மக்​கள் பதுங்கு குழி​யில் சென்று மறைந்​தனர். இஸ்​ரேலின் நெவாடிப், டெல் நோஃப் நகரங்​களில் உள்ள 2 விமான தளங்​களை தாக்​கிய​தாக ஈரான் கூறியது. ஆனால் அங்கு என்ன பாதிப்பு ஏற்பட்​டது என்ற அறி​விப்பு வெளிவர​வில்​லை. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி​யாக இஸ்​ரேல் போர் விமானங்​கள் ஈரானின் மத்​திய மற்​றும் மேற்கு பகு​தி​யில் குண்டு வீசின.


இதனால் இஸ்​பஹான், கரஜ் மற்​றும் டேப்​ரிஸ் நகரங்​களில் பயங்கர சத்​தம் கேட்​டது. ஈரானின் மஹ்சஹர் பெட்ரோ ரசாயன ஆலை மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக இஸ்​ரேல் ராணுவம் கூறியது. இதனால் இருதரப்​பும் மீண்​டும் கடும் போரில் ஈடு​படும் வாய்ப்​பு​கள் உரு​வாகி​யுள்​ளன. இந்​த போர்ச் சூழல் அமெரிக்கா – ஈரான் இடையே​யான அமைதி ஒப்​பந்​தம் முயற்​சியை பாதித்துள்ளது. இதனால் ஈரான் மற்​றும் இஸ்​ரேல் பதில் தாக்​குதல் நடவடிக்​கை​யில் ஈடு​பட வேண்​டாம்​ என அமெரிக்​க ஜனாதிபதி ட்ரம்ப்​ வேண்​டுகோள்​ விடுத்​துள்​ளார்​. (a)




Read More

Previous Post

Dominican Republic | திடீரென விபத்துக்குள்ளான விமானம்… வெடித்துச் சிதறிய அதிர்ச்சி காட்சி! | World News (உலக செய்திகள்)

Next Post

India’s Path To National Highways | நேரு Vs மோடி: தேசிய நெடுஞ்சாலைகளும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையும்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
India’s Path To National Highways | நேரு Vs மோடி: தேசிய நெடுஞ்சாலைகளும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையும்! | India News (இந்தியா செய்திகள்)

India’s Path To National Highways | நேரு Vs மோடி: தேசிய நெடுஞ்சாலைகளும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையும்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin