• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இளம்பெண்களுக்கு முன் நிர்வாணம்

GenevaTimes by GenevaTimes
December 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இளம்பெண்களுக்கு முன் நிர்வாணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில்  இளம்பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


அந்த நபர் திடீரென பெண்கள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே வந்து, தனது ஆடைகளைக் களைந்து அந்தரங்க உறுப்புகளைக் காட்டி வக்கிரமாகச் செயல்பட்டுள்ளார். சில நொடிகள் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த நபர், பின்னர் எவ்வித சலனமுமின்றி தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து காபி குடித்தது அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது. 


விசாரணையில், அவர் கோட்டா பெர்மாய் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்என்பதும், அவருக்கு ஒரு செயற்கைக் கால் இருப்பதும் தெரியவந்தது. அவரது உடல்நிலையைக் கருதி அங்கிருந்தவர்கள் அவர் மீது வன்முறையைப் பிரயோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரிடம் அந்த நபர் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, தற்போது வரை காவல்துறை தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை.இருப்பினும், பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளது.



Read More

Previous Post

அமைச்சரவை நியமனங்கள் அன்வாரின் தலைமையை பிரதிபலிக்கின்றன – அக்மல்

Next Post

IND vs SA T20 : லக்னோவில் கொட்டும் பனி.. இந்தியா vs தென்னாப்பிரிக்கா மேட்ச் தொடங்குவதில் தாமதம்.. | விளையாட்டு

Next Post
IND vs SA T20 : லக்னோவில் கொட்டும் பனி.. இந்தியா vs தென்னாப்பிரிக்கா மேட்ச் தொடங்குவதில் தாமதம்.. | விளையாட்டு

IND vs SA T20 : லக்னோவில் கொட்டும் பனி.. இந்தியா vs தென்னாப்பிரிக்கா மேட்ச் தொடங்குவதில் தாமதம்.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin