மகளிருக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாடி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
203 என்ற வெற்றியிலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி பதிலுக்கு துடுப்பாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. R

