• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’இலங்கை உன்னிப்பாக அவதானிக்கிறது”

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’இலங்கை உன்னிப்பாக அவதானிக்கிறது”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன், போரை ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ திங்கட்கிழமை  (02) அன்று தெரிவித்தார்.


தற்போதைய சூழல் குறித்து அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை  (02) அன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாகப் பகைமையைக் கைவிட்டு, உலகளாவிய அமைதியை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது என்றார்..


மத்திய கிழக்கு பிராந்தியம் இலங்கையின் பொருளாதாரத்துடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான பிராந்தியம் என அவர் சுட்டிக்காட்டினார்.


சுமார் 10 லட்சம் (1 million) இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர். அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றன என்று தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ   வான்பரப்புகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், இலங்கையர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுவது தற்போது சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் விசா காலத்தை 14 நாட்களுக்குக் கட்டணமின்றி நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.


மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மேலதிக தகவல்களுக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:


  • வெளிவிவகார அமைச்சு: 0094 742595546
  • இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்: 0094 719802822
  • நெருக்கடி கால அவசர இலக்கம்: 1989


 



Read More

Previous Post

பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களில் 2 முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர் | Makkal Osai

Next Post

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

Next Post
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin