• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இரும்பு திருடிய தொ.தி. ஊ உட்பட நால்வர் கைது

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இரும்பு திருடிய தொ.தி. ஊ உட்பட நால்வர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




அபு அலா 


திருகோணமலை, குச்சவெளி பகுதியில் உள்ள பழைய பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், தொல்பொருள் திணைக்களத்தின் தற்காலிக ஊழியர்கள் இருவர் உட்பட நால்வர் சனிக்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:


நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய பொலிஸ் நிலையக் கட்டட வளாகத்தில் உள்ள இரும்புப் பொருட்களை, சிலர் பட்டா லொறி ஒன்றில் திருட்டுத்தனமாக ஏற்றிச் செல்வதாகக் குச்சவெளி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.


இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், திருட்டில் ஈடுபட்ட நால்வரையும் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட இரும்புப் பொருட்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பட்டா லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


 



Read More

Previous Post

PN உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு MIPP தனது அரசியல் திசையை முடிவு செய்யும் | Makkal Osai

Next Post

Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் | Tamil Nadu Electricity Complaints: TNEB Chairman J. Radhakrishnan Steps In to Resolve Public Grievances Directly

Next Post
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் | Tamil Nadu Electricity Complaints: TNEB Chairman J. Radhakrishnan Steps In to Resolve Public Grievances Directly

Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் | Tamil Nadu Electricity Complaints: TNEB Chairman J. Radhakrishnan Steps In to Resolve Public Grievances Directly

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin