• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இருக்கிறார்களா? இல்லையா? தவிக்கும் நடிகை

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இருக்கிறார்களா? இல்லையா? தவிக்கும் நடிகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.


அதில், கைலாச மலைக்கு யாத்திரை சென்ற தனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பலர், நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையைத் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த பகுதியில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களின் முழுமையான விவரங்களையும் நிவேதா பெத்துராஜ் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.


தற்போது நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் நிலவும் வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவேதாவின் இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என நிவேதா பெத்துராஜ் எதிர்பார்த்து வரும் நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.



Read More

Previous Post

சுகாதார அமைச்சர் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

வேலைன்னா.. இப்படி இருக்கனும்! ஜெர்மனி வாழ் இந்தியர் பகிர்ந்த வீடியோ! வாழுறாங்களே! | India vs Germany work culture: Indian man’s 4:58 pm empty office video goes viral

Next Post
வேலைன்னா.. இப்படி இருக்கனும்! ஜெர்மனி வாழ் இந்தியர் பகிர்ந்த வீடியோ! வாழுறாங்களே! | India vs Germany work culture: Indian man’s 4:58 pm empty office video goes viral

வேலைன்னா.. இப்படி இருக்கனும்! ஜெர்மனி வாழ் இந்தியர் பகிர்ந்த வீடியோ! வாழுறாங்களே! | India vs Germany work culture: Indian man’s 4:58 pm empty office video goes viral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin