• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இரவு விடுதி விவகாரம்: யோஷிதவுக்கு தொடர்பில்லை

GenevaTimes by GenevaTimes
March 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இரவு விடுதி விவகாரம்: யோஷிதவுக்கு தொடர்பில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ, வார இறுதியில் கொழும்பு பார்க் தெருவில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


வெள்ளிக்கிழமை (21) இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்‌ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனித் தீவு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.


இந்த வாக்குவாதம் சிசிரிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கிளப்பைச் சேர்ந்த ஒரு பவுன்சர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.


இரவு விடுதியில் தங்குவதற்கு அடையாள அட்டைகளை அணிவது கட்டாயம் என்று பாதுகாப்பு காவலர் தெரிவித்ததை அடுத்து, இரவு விடுதியின் பவுன்சர்களுக்கும் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.


குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு அத்தகைய பேட்ஜ் இல்லாததால், பாதுகாப்புக் காவலர் நடத்திய விசாரணையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.


வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்‌ஷவும் அவரது மனைவியும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



Read More

Previous Post

டாமன்சாரா மாலில் நகைக் கடையில் கொள்ளையடித்த துணை காவலர் கைது | Makkal Osai

Next Post

’என் வீட்டில் புகுந்து மலத்தை கொட்டிய கும்பல்! வீடியோகாலில் மிரட்டல்’ சவுக்கு சங்கர் அதிர்ச்சி ட்வீட்!

Next Post
’என் வீட்டில் புகுந்து மலத்தை கொட்டிய கும்பல்! வீடியோகாலில் மிரட்டல்’ சவுக்கு சங்கர் அதிர்ச்சி ட்வீட்!

’என் வீட்டில் புகுந்து மலத்தை கொட்டிய கும்பல்! வீடியோகாலில் மிரட்டல்' சவுக்கு சங்கர் அதிர்ச்சி ட்வீட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin