தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் அவரது இல்லத்தில் இன்று தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு பாக்யராஜ் மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்,
பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர். நலமுடன் இருந்த பாக்யராஜ் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அண்மையில்தான், அவரது குருநாதர் பாரதிராஜா வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவால் காலமான நிலையில், மற்றொரு சிறந்த இயக்குநரும் மறைந்திருப்பது திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. (a)

