மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (a)

&w=1200&resize=1200,675&ssl=1)