• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இன்று புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இன்று புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று  இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று சூறாவளி புயலாக மேலும் வலுவடையும்.


இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.


வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)



Read More

Previous Post

அம்பாங் வட்டாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை: 119 சட்டவிரோத குடியேறிகள் கைது | Makkal Osai

Next Post

Tamilnadu News Live November 27, 2024: ஃபெங்கல் புயல் எதிரொலி: கனமழையால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. ஆங்காங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Next Post
Tamilnadu News Live November 27, 2024: ஃபெங்கல் புயல் எதிரொலி: கனமழையால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. ஆங்காங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Tamilnadu News Live November 27, 2024: ஃபெங்கல் புயல் எதிரொலி: கனமழையால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. ஆங்காங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin