• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இன்றும் மழையுடனான வானிலை

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இன்றும் மழையுடனான வானிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

அனுராதபுரம், மாத்தளை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். 

 

ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். (a)



Read More

Previous Post

ஜலான் ஈப்போவில் உள்ள கோயில் அனுமதியின்றி கட்டப்பட்டது என்று டிபிகேஎல் கூறுகிறது | Makkal Osai

Next Post

6 நாள், 23 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை: வாராணசியில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! | 6 days by 23 persons 19-year-old horrific gang rape in Varanasi

Next Post
6 நாள், 23 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை: வாராணசியில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! | 6 days by 23 persons 19-year-old horrific gang rape in Varanasi

6 நாள், 23 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை: வாராணசியில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! | 6 days by 23 persons 19-year-old horrific gang rape in Varanasi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin