• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இந்துக் கோயில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இந்துக் கோயில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் பெரிய அளவிலான மக்கள் கூடல்கள் மற்றும் மதத் திருவிழாக்களின்போது முறையற்ற கூட்ட மேலாண்மை காரணமாக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நெரிசல்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு.

இந்துக்களின் கடவுளான சிவபெருமானை வணங்குவதற்காக ஏராளமான மக்கள் திரண்டிருந்த பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் (Ashok Dham) கோயிலிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோயில் வளாகத்திற்குள் மின்கம்பம் ஒன்று பக்தர்கள் மீது விழுந்ததாகப் பரவிய வதந்தியே இந்த நெரிசலுக்கான காரணம் என மாவட்ட நடுவர் சைலேந்திர குமார் ஏ.எப்.பி. (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Read More

Previous Post

ஷா ஆலம் MAIS கட்டடம் அருகே காட்டுத்தீ: சேதங்களோ, உயிரிழப்போ இல்லை என JBPM தகவல்! | Makkal Osai

Next Post

E20 பெட்ரோல் இருக்கட்டும் முதல்ல E10 பெட்ரோல் கொண்டு வாங்க: CEA அனந்த நாகேஸ்வரன் யோசனை..!! | CEA V Anantha Nageswaran Urges Return of E10 Petrol for Older Vehicles Amid E20 Engine Damage Concerns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In