• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஆபாச படத்தை நீக்கக்கோரி சுருதி ஹாசன் வழக்கு

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஆபாச படத்தை நீக்கக்கோரி சுருதி ஹாசன் வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மும்பையில் வசித்து வரும் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகையுமான சுருதி ஹாசன், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ‘டீப்பேக்’ தொழில்நுட்பத்தின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


தன் முகத்தை மார்பிங் செய்து இணையத்தில் பரப்பப்பட்டு வரும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், வணிகப் பயன்பாட்டிற்காக தன் பெயர் மற்றும் குரலை அனுமதியின்றிப் பயன்படுத்துவோரிடமிருந்து 15 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.


தொழில்நுட்ப வளர்ச்சியின் மறுபக்கமான இந்த நவீன இணையக் குற்றத்திற்கு எதிராக பிரபலங்கள் குரல் கொடுத்து வருவது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Read More

Previous Post

கோலாலம்பூர் லாட்டரி கடைக்கு வெளியே மூதாட்டி தீ வைத்து எரிக்கப்பட்டார் | Makkal Osai

Next Post

காமன்வெல்த் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை சந்தித்த பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
காமன்வெல்த் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை சந்தித்த பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

காமன்வெல்த் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை சந்தித்த பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin