• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஆடைத்தொழிற்சாலை யுவதி கடத்தல்: இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஆடைத்தொழிற்சாலை யுவதி கடத்தல்: இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, பதுலுஓயா சந்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் முச்சக்கர வண்டியுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கந்தகெட்டியப் பொலிஸார் தெரிவித்தனர்.


கடத்தப்பட்ட ஆடைத்தொழிற்சாலை யுவதி, மஹியங்கனை, சொரபொர இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சந்தேகநபரின் வீட்டில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள், கந்தகெட்டிய, கரமெட்டிய பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும், மஹியங்கனை, சொரபொர இடதுகரைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், மஹியங்கனை, தம்பறாவப் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஆவர் எனப் பொலிஸார் கூறினர்.


கடத்தப்பட்ட இந்த 21 வயது யுவதி, கரமெட்டிய பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதுடன், தற்காலிகமாகக் கந்தகெட்டிய, பதுலுஓயா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து குறித்த ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



Read More

Previous Post

தோல்வியடைந்த முதலீட்டுக்காக நிறுவனம் மற்றும் 2 பங்குதாரர்கள் ரிம 1.08 மில்லியன் செலுத்த நீதிமன்றம் உத்தரவு – Malaysiakini

Next Post

பரந்தூர் ஏர்போர்ட் போனா என்ன.. சிப்காட் வருதே..!! விஜய் அரசின் அதிரடி..!! | Parandur Airport Project Replaced by ₹175 Crore SIPCOT Semiconductor Park; 5,000 Jobs Expected Near Maduramangalam

Next Post
பரந்தூர் ஏர்போர்ட் போனா என்ன.. சிப்காட் வருதே..!! விஜய் அரசின் அதிரடி..!! | Parandur Airport Project Replaced by ₹175 Crore SIPCOT Semiconductor Park; 5,000 Jobs Expected Near Maduramangalam

பரந்தூர் ஏர்போர்ட் போனா என்ன.. சிப்காட் வருதே..!! விஜய் அரசின் அதிரடி..!! | Parandur Airport Project Replaced by ₹175 Crore SIPCOT Semiconductor Park; 5,000 Jobs Expected Near Maduramangalam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin